TNPSC COURSE
- https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/Model_Question_Paper_Group_IV.pdf
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல் (A) அகநானூறு (B) ஐங்குறுநூறு (C) நற்றிணை (D) பரிபாடல் (E) விடை தெரியவில்லை
- 2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? (A) பரிபாடல் (C) ஐங்குறுநூறு (B) நற்றிணை (D) பதிற்றுப்பத்து
- (E) விடை தெரியவில்லை
- 3.தவறான இணையைத் தேர்வு செய்க : (A) குறிஞ்சி - கபிலர்| (B) முல்லை - ஓதலாந்தையார் (C) மருதம் - ஓரம்போகியார் (D) நெய்தல் - அம்மூவனார் (E) விடை தெரியவில்லை
- 4 பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க (A) கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர் | (B) கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி (C) சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர் (D) கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு (E) விடை தெரியவில்லை|
- 6 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை - இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது? (A) படை கவசம் (C) கைப்பொருள் | (E) விடை தெரியவில்லை (B) படை கருவிகள்| (D) வலிமையான ஆயுதம்
- 7பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும். (A) பொழிப்பு எதுகை (B) கூழை எதுகை (C) மேற்கதுவாய் எதுகை (D) கீழ்க்கதுவாய் எதுகை (E) விடை தெரியவில்லை
- 8'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்’ - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க. (A) கூழை எதுகை (B) மேற்கதுவாய் எதுகை (C) கீழ்க்கதுவாய் எதுகை (D) பொழிப்பு எதுகை (E) விடை தெரியவில்லை
- 9. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க (A) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை. (B) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார். (C) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா? (D) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.. (E) விடை தெரியவில்லை
- 10 இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும் (A) உம்மைத்தொகை (B) பெண்பால் பெயர்கள் (C) எண்ணும்மை (D) அன்மொழித்தொகை (E) விடை தெரியவில்லை
- ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc
- I AM JUST WONDERING HOW THESE INFORMATION IS USEFUL
- FOR THE PERSONS EMPLOYED.
- WILL THE PEOPLE WHO REQUIRE ASSISTANCE, WILL ASK
- THESE QUESTIONS TO THE V.A.O OR ANY OTHER GOVT.OFFICIAL.????
- WHY NOT CREATE THE COURSE WITH QUESTIONS,PROBLEMS AND SOLUTIONS TO HELP ASSIST THE PEOPLE TO GET THE RIGHT
- ANSWER AND MAKE THE WORK EASIER FOR ALL???
- MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
Comments
Post a Comment